• 09_Idumbavanam
    Apr 7 2021

    இடும்பவனம்

    இடும்பவனம் காட்டில் வாழும் மக்களும், இயற்கையும் அந்த காட்டின் அரசன் "இடும்பனுக்கு" புகட்டிய பாடம் பற்றிய கதை.

    கதையின்  பொருள்: இயற்கையோடு இயைந்து வாழ்.


    Idumbavanam

    Idumbavanam is a story about the lesson that nature and the people living in the forest taught to Idumban, the king of that forest.

    Moral: Live in harmony with nature. 

    Mehr anzeigen Weniger anzeigen
    9 Min.
  • 08_Bajravin_Thedal
    Oct 30 2020

    பஜ்ராவின் தேடல் 

    "உலகில் சிறந்தவர் யாரென்று" தேடும் ஒரு புத்திசாலி குட்டி பையன் பஜ்ராவின் தேடல் தான் இந்த கதை.

    Bajravin Thedal

    This story is all about a small boy named Bajra and his quest on "Who is the best in the world". Hear the story to find the answer.

    Mehr anzeigen Weniger anzeigen
    13 Min.
  • 07_Kodai_Kondaatam_Part2
    Sep 17 2020

    கோடை கொண்டாட்டம் பாகம் 2

    அக்கா மதிவதனி, தம்பி மன்மதன், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைத்  தங்களின் தாத்தா பாட்டி வீட்டு கிராமத்தில் கொண்டாடிய ஒரு தொகுப்பு.

    Kodai Kondaatam (Summer Celebration) Part2

    A glimpse of Sister Mathivathani and her Brother Manmadhan, spending quality time in their grandparents' village during summer vacation.

    Mehr anzeigen Weniger anzeigen
    17 Min.
  • 06_Kodai_Kondaatam_Part1
    Aug 28 2020

    கோடை கொண்டாட்டம் பாகம் 1

    அக்கா மதிவதனி, தம்பி மன்மதன், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கழிக்க தங்களின் தாத்தா பாட்டி வீட்டுக்கு ரயில் வண்டியில் பயணம் செய்து போகும் ஒரு தொகுப்பு.


    Kodai Kondaatam (Summer Celebration) Part 1

    A glimpse of train travel by Sister Mathivathani and her Brother Manmadhan, with parents to their grandparents' house to spend the summer holidays.

    Mehr anzeigen Weniger anzeigen
    7 Min.
  • 05_Nariyum_Kokkum
    Aug 22 2020

    நரியும் கொக்கும்

    கதையின்  பொருள்: ஏமாறாதே! ஏமாற்றாதே!

    A Fox and a Crane.

    Moral: Don't fool/cheat others and don't be fooled by others.

    Mehr anzeigen Weniger anzeigen
    7 Min.
  • 04_Baasha_Baby
    Jul 31 2020

    குறும்புக்கார குட்டி பையன் பாஷா. அவனுக்கு உணவு கொடுக்க அவன் அம்மா எடுக்கும் பல முயற்சிகள். இறுதியாக எந்த முயற்சியில் வெற்றி அடைந்தார்கள் என்று கதையில் கேட்களாம் வாங்க.


    A little boy named Baasha. His mom tries different ways to feed him properly. Lets hear from the story how she succeeds finally.

    Mehr anzeigen Weniger anzeigen
    9 Min.
  • 03_Oodaikaraiyil_Aattukkutti
    Jul 24 2020

    ஓடையைக் கடக்க விரும்பும் ஒரு ஆட்டு குட்டியின் பயமும், பின்பு அதன் தன்னம்பிக்கையில் மேற்கொண்ட முயற்சியும்.

    கதையின்  பொருள்: தேவையற்ற பயத்தை விட வேண்டும். முயற்சி திருவினையாக்கும்.

    The fear of a Kid(small goat) that wants to cross the stream, and then the effort it makes in its self-confidence.

    Moral: Avoid unnecessary fear. Try with self-confidence and you will succeed.

    Mehr anzeigen Weniger anzeigen
    9 Min.
  • 02_Chittukuruvi
    Jul 18 2020

    சிட்டுக்குருவியும் இரு நண்பர்களும்.

    கதையின்  பொருள்: ஆபத்து காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன்.

    Sparrow and two friends.

    Moral: A friend in need is a friend indeed. 

    Mehr anzeigen Weniger anzeigen
    11 Min.